வேணுகோபால சுவாமி கோவிலில் ரதயாத்திரை!
ADDED :3923 days ago
திருக்கனூர்: வாதானூர் கிராமத்தில், பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், ராமனுஜர் ஆயிரமாவது ஆண்டு உஞ்சவிர்த்தி ரதயாத்திரை நடந்தது. அலங்கரித்த தேரில் ராமானுஜர் உருவப்படமும், வேனு கோபால சுவாமி உருவப்படம் வைக்கப்பட்டு, வீதி வீதியாக ரதய õத்திரை நடந்தது.இதில், பஜனை, ராமனுஜர் வைபவ உபன்யாசம், பாராயண சேவை, சாற்று முறை உள்ளிட்டவை நடந்தது.