மலர்கள் உணர்த்தும் தத்துவம்!
ADDED :3889 days ago
மூன்றே நாட்கள் வாழும் மலர்களைப் போல் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். நமது தூய்மை, அழகு, நற்பண்புகள் ஆகியவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். அப்போது மலர்களைப் போலவே அறியாத முக்தி நிலையைப் பெறமுடியும். மலர்கள் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும்போது, இந்த தத்துவத்தை நமக்கு உணர்த்திக்காட்டுகின்றன.