உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவிப்பது ஏன்?

ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவிப்பது ஏன்?

ராமர் போரில் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்டதும் சீதை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து மகிழ்ந்தாள். அதனடிப்படையில், வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இந்தவழிபாட்டால் தடை நீங்கி வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !