உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமனை சனிக்கிழமையில் வழிபட வேண்டும் என்பது ஏன்?

அனுமனை சனிக்கிழமையில் வழிபட வேண்டும் என்பது ஏன்?

சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்குரிய நாள். கலியுகத்தில் விஷ்ணு ஏழுமலையானாக திருப்பதியில் அவதரித்த நன்னாள் புரட்டாசி சனி.  ஆஞ்சநேயரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும். இதனால், சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !