உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்

எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி எல்லையம்மன் கோவில் பிரம்மோற்வச விழா இன்று துவங்குகிறது. புதுச்சேரி எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று 21ம்தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !