உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிசய தோற்றம்!

அதிசய தோற்றம்!

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகிய திருப்பரங்குன்றத்தை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பார்த்தால் கைலாயம் போன்றும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பார்த்தால் பெரும் பாறை போன்றும்; தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் பெரிய சிவலிங்கம் போன்றும் காணப்படுவது அதிசயம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !