உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிகச் சிறிய உற்சவர்!

மிகச் சிறிய உற்சவர்!

சென்னைக்கு அருகில் போரூரில் உள்ள சிவன் கோயிலில் சண்டிகேசுவரர் ஆபரணங்கள் ஏதுமின்றி கோவணத்துடன் காட்சி தருகிறார். கும்பகோணம் தராசுரத்தில் சிம்மகர்ண சண்டிகேசுவரர் காணப்படுகிறார். கங்கை கொண்ட சோழபுரத்தில் காலில் கொலுசுடன் சண்டிகேஸ்வரி அருள்கிறார். நேமம் என்னும் ஊரில் 65 செ.மீ. உயரம் உள்ள சண்டிகேசுரவர் இருக்கிறார். 3 செ.மீ. அகலமே உள்ள மிகச் சிறிய சண்டிகேசுவரர் உற்சவராகவும் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !