மதுரை பெரிய கோயிலில் பத்து மண்டபங்கள்!
ADDED :4127 days ago
மதுரை பெரிய கோயிலில் 10 மண்டபங்கள் உள்ளன. அவை: 1. அட்டசக்தி மண்டபம். 2. மீனாட்சி நாயக்கர் மண்டபம், 3. முதலிப்பிள்ளை மண்டபம், 4. கிலிக்கூட்டு மண்டபம், 5. கம்பத்தடி மண்டபம், 6. வீர வசந்தராயர் மண்டபம். 7. மங்கையர்க்கரசி மண்டபம், 8. ஆயிரங்கால் மண்டபம், 9. சேர்வைக்காரர் மண்டபம், 10. திருக்கல்யாண மண்டபம்.