ராகுகாலத்தை நினைவில் வைக்க எளிய வழி!
ADDED :4108 days ago
திருவிழா சந்தடியில் வெறுங்காலுடன் புழுதியில் விளையாடச் செல்வது ஞாயமா?’ என்று வாக்கியத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தும் ஒரு கிழமையை குறிக்கும். உதாரணமாக முதல் சொல்லான ‘திருவிழா’ என்பது திங்களைக் குறிக்கும். இதற்குரிய ராகுகாலம் காலை 7.30- 9.00, சந்தடி- சனி- காலை 9.00- 10.30 இப்படியே தொடர்ந்து 1.30 மணி வீதம் கூட்ட மற்ற கிழமைக்குரியதும் வரும்.