உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்குகளில் பலவகை ..

விளக்குகளில் பலவகை ..

விளக்குகளில் பல வகை உள்ளன.

1. நிலத்தில் நிலையாக இருக்கும் விளக்கு - குத்து விளக்கு.
2. தொங்கவிடப் பட்டிருக்கும் விளக்கு - தூக்கு விளக்கு.
3. கைகளில் தூக்கிச் செல்லும் விளக்கு - கை விளக்கு.
4. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு - தூண்டா மணி விளக்கு.
5. பெண் உருவோடு கைகளில் அகல் ஏந்தி நிற்கும் விளக்கு - பாவை விளக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !