உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவருக்கு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன்?

பைரவருக்கு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன்?

இந்த வழக்கமெல்லாம் பிற்காலத்தில் ஏற்பட்டதே. ஆனால், அனுபவ ரீதியாக பலன் தருவதால் மக்கள் பின்பற்றுகின்றனர். பூசணிக்காயை காளி, பைரவர் போன்றோருக்கு பலியிடுவர். பிற்காலத்தில், இதுவே எலுமிச்சை தீபம் போல பூசணி தீபமாக மாறி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !