மூன்று முக கலைமகள்!
ADDED :4038 days ago
திபெத்திலுள்ள மியூசியத்தில், தாமரை மலரில் அமர்ந்து வீணை மீட்டும் சரஸ்வதி சிற்பம் உள்ளது. வீணையின் அமைப்பு தற்காலத்தில் உள்ளது போல இல்லை. இவளுக்கு மூன்று முகங்களும், ஆறு கைகளும் உள்ளன. ஒரு கை மட்டும் சிதிலமாகி விட்டது. ஒரு கையில் நீண்ட கத்தி வைத்திருக்கிறாள். புத்த மதத்திற்குரிய முத்திரைகளும் காணப்படுகின்றன.