உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் அக். 25ல் சண்டிஹோமம்

வரசித்தி விநாயகர் கோயிலில் அக். 25ல் சண்டிஹோமம்

மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதி வரசித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அக்., 25 காலை 7 முதல் மதியம் 12 மணி வரை சண்டி ஹோமம் நடக்கிறது. ஸூவாஸினி மற்றும் கன்னியா பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை
பாஸ்கர வாத்தியார் செய்துள்ளார். தொடர்புக்கு: 98430 14721.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !