உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்து காசு காணிக்கை

பத்து காசு காணிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து புது வயல் செல்லும் வழித்தடத்தில் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது கண்டனூர். இங்குள்ள வழிவிடும் விநாயகர் கோயிலில் எந்த வேண்டுதல் நிறைவேற்றினாலும் பத்துகாசு மட்டுமே காணிக்கை செலுத்திகின்றனர். பத்துகாசுக்கு மேல் செலுத்தினால் பிள்ளையாருக்குக் கோபம் வந்துவிடுமாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !