உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செத்தவரை கோவிலில் பிரதோஷ வழிபாடு!

செத்தவரை கோவிலில் பிரதோஷ வழிபாடு!

செஞ்சி: செத்தவரை மோனசித்தர் ஆசிரம சொக்கநாத பெருமான் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி தாலுகா செத்தவரை மோன சி த்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாத பெருமான் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிவ ஜோதி ÷ மான சித்தர் முன்னிலையில் சொக்கநாதர், மீனாட்சியம்மன் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு நந் தியம் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் கோவில் உலா நடந்தது. இதில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !