உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெட்ட கனவு வருகிறதா?

கெட்ட கனவு வருகிறதா?

சிலருக்கு அடிக்கடி, கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பி ரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.

ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்
வைணதேயம் விருகோதரம் சயனே,
யஸ் ஸ்மரேன் நித்யம்
துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி

தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும் கெட்ட கனவுகள் வரவே வராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !