துர்க்கை என்றால் என்ன?
ADDED :4029 days ago
துர்கா என்ற சமஸ்கிருத சொல்லைத்தான் தமிழில் துர்க்கை என்கிறோம். துர்கா என்றால் துன்பத்தை போக்குபவள் என்று அர்த்தம்.