பிரபல கோயில் தல விருட்சங்கள் என்னென்ன?
ADDED :4029 days ago
1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கடம்ப மரம்
2. குற்றாலம் குற்றாலநாதர் கோயில் - பலா மரம்
3. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் - மூங்கில் மரம்.
4. திருப்பனந்தாள் கோயில் - பனை மரம்
5. தென்காசி விஸ்வநாதர் கோயில் - செண்பக மரம்
6. திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் -மகிழ மரம்
7. ஆழ்வார் திருநகரி பெருமாள் கோயில் - புளியமரம்
8. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி - வேம்பு
9. உத்திரகோச மங்கை மங்கலநாதர் கோயில் - இலந்தை