உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு பிறவியிலும் இன்பம் கிடைக்க வேண்டுமா?

ஏழு பிறவியிலும் இன்பம் கிடைக்க வேண்டுமா?

சிவபெருமான் ஆடும் நடனத்தை ஆனந்த நடனம் என்பார்கள். அதனால் அவரை ஆனந்த நடராஜர் என்று அழைக்கிறார்கள். இந்த உலகத்தையும்,  நவக்கிரகங்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சக்தி, தான் ஆடிக்கொண்டுதான், மற்ற அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்.  இந்த கருத்தின் அடிப்படையில் தான் திருவாதிரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு தி ருவாதிரை களியுடன், 7 காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட கூட்டையும் நைவேத்தியம்  செய்து வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால், 7 பி றவியிலும் இன்பமே கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !