உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோய் தீர்க்கும் இலை விபூதி!

நோய் தீர்க்கும் இலை விபூதி!

திருச்செந்தூர் கோயிலில் வழங்கப்படும் இலை விபூதி முக்கிய பிரசாதமாக கருதப்படுகிறது. பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடு ப்பதே இலை விபூதியாகும். இந்த விபூதியை உட்கொண்ட பிறகு தான் ஆதிசங்கரருக்கு ஏற்பட்ட காசநோய் தீர்ந்தது என்கிறது. இக்கோயிலின்  வரலாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !