நமக்கு நாமே திதி செய்து கொள்ளலாமா?
ADDED :4028 days ago
நம் காலத்திற்கு பிறகு மகன்கள் சிரார்த்தம் செய்யவே மாட்டார்கள் என்று உறுதியாக தோன்றி விட்டால், நமக்கு நாமே ஆத்ம பிண்டம் எனும் சிரார்த்தத்தை பீகார் மாநிலத்தில் உள்ள கயை என்ற ஷேத்திரத்தில் செய்துக் கொள்ளலாம்.