உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலை எழுந்தவுடன் துளசி மாடத்தை வழிபடுவதால் என்ன நன்மை?

காலை எழுந்தவுடன் துளசி மாடத்தை வழிபடுவதால் என்ன நன்மை?

பால், அபிஷேக நீர், புனித கங்கை நீர் விட்டு வளரும் துளசிச் செடி தெய்வீகத் தன்மை படைத்து விடுகிறது. அதை தினமும் பூஜித்து வலம் வருவதாலும், மாலையில் விளக்கேற்றி வழிபடுவதாலும் வீட்டில் நன்மைகள் விளையும் அப்படி பூஜிக்கும் வீடுகளில் குழந்தைகளை ஆரோக்கியமாக நன்கு படித்து பெரிய வேலைகளில் சேருவர் வீட்டில் விஷக்காற்று வீசாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !