விஸ்ணு சகஸ்ர நாமத்தை பெண்கள் சொல்வதில் தவறுண்டா?
ADDED :4028 days ago
தவறில்லை. விஸ்ணு சகஸ்ர நாமத்தை ஆண்கள், பெண்கள் அனைவருமே சொல்லலாம். ஆனால், தகுந்த ஆச்சாரியன் மூலமாக கற்றுக் கொண்ட பிறகே பாராயணம் செய்ய வேண்டும்.