கிருஷ்ணர் பகவத்கீதையை உபதேசித்தபோது நேரடியாக கேட்டவர்கள் யார் யார்?
ADDED :4028 days ago
அர்ஜுனன், அனுமான், வியாசர் மற்றும் சஞ்சயன் ஆகிய நால்வரும் தான்.