உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ வாகனங்கள் எவை?

பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ வாகனங்கள் எவை?

கருவறையில் உள்ள தெய்வங்களுக்கு நேராக வாகனங்களை பிரதிஷ்டை செய்வார்கள். எந்த தெய்வத்திற்கு எதிரே எந்த வாகனத்தை பிரதிஷ்டை  செய்ய வேண்டும். என்பதை பார்ப்போம். சிவபெருமான் நந்தி, அம்பாள்- சிங்கம், விநாயகர்- முஷிகம் (பெருச்சாலி), திருமால்- கருடன், முருகன்,  மயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !