மகத்துவம் தரும் கிரிவலம்!
ADDED :4028 days ago
பவுர்ணமிதோறும் கிரிவலம் வருவதன் மூலம் பல லட்சம் பக்தர்கள் நற்பலன்களைப் பெறுகின்றனர். கிழமை வாரியாக அதன் பலன்கள் வருமாறு:
ஞாயிறு - புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.
திங்கள் - பதவி, வாய்ப்புகள் வந்து சேரும்.
செவ்வாய் - கடன் சுமை குறையும்.
புதன் - கலைத்துறைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிட்டும்.
வியாழன் - தடைகள் அனைத்தும் விலகும். ஞானிகளின் ஆசி கிடைக்கும்.
வெள்ளி - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நல்வாழ்க்கை அமையும்.
சனி - சண்டை, சச்சரவுகள் அகலும், மன அமைதி கிடைக்கும். மலையைச் சுற்றி வந்த மறுநாள் பகலில் தூங்காமல் இருப்பது முழுப் பலனையும் கொடுக்கும்.