பல்லி சொல்லுக்கு பலன் கூறுவது உண்மை தானா?
ADDED :4024 days ago
கௌலீ ஆரூடம் என்று இதற்குப் பெயர். இன்னின்ன மாதிரி பல்லி சப்தமிட்டால் அவற்றிற்கு இன்னின்ன பலன் என்று சாஸ்திரம் கூறுகிறது. பஞ்சாங்கத்தில் இதற்கான விளக்கம் இருக்கும்.