உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் ஆனந்த நடனம் புரியும் சபைகள் எவை?

நடராஜர் ஆனந்த நடனம் புரியும் சபைகள் எவை?

நடராஜர் ஆனந்த நடனம் புரியும் திருச்சபைகள் 5 அவை:

சிதம்பரம்    - பொன்னம்பலம்
மதுரை     - வெள்ளியம்பலம்
திருநெல்வேலி    - தாமிரச்சபை
குற்றாலம்    - சித்திரச்சபை
திருவாலங்காடு    - ரத்தினச்சபை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !