உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயிலில் அறுசுவை கிணறுகள்!

முருகன் கோயிலில் அறுசுவை கிணறுகள்!

மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் கோயிலில் 6 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு சுவை கொண்டவையாக காணப்படுகின்றன. அதாவது; உவர்ப்பு கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 6 சுவைகளையும்  கொண்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !