பிரதோஷ வழிபாட்டின் பலன்கள் என்னென்ன?
ADDED :4022 days ago
பிரதோஷத்தன்று நந்தியை வழிபட்டால் நலங்களும், வளங்களும் கிடைக்கும். பதினோறு பிரதோஷங்கள் தொடர்ந்து பூஜிப்பவர்களுக்கு சகல யே õகங்களும் வந்து சேரும். அதேபோல, நூற்றி எட்டு பிரதோஷங்கள் தொடர்ந்து விரதமிருந்து நந்தியம் பெருமானை வழிபடுவதன் மூலம் மறுபிறவி இல்லை என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே பெருமை மிகுந்த பிரதோஷ நாளை மனதில் பதித்துக் கொண்டு வழிபடுவதால் விய க்கும் விதத்தில் வாழ்க்கை அமையும் என்பதை அனுபவத்தில் காணலாம்.