ஆத்மசமம் என்றால் என்ன?
ADDED :4022 days ago
எந்த சூழ்நிலையிலும் மனவுறுதி, மன அமைதி, வாய்மை, நற்பண்புகள் ஆகியவற்றை கைவிடக்கூடாது. இதயத்தை இறுக்கின்ற காமம், சினம் ÷ பான்ற முடுச்சுகளை நெகிழ்த்தி விட வேண்டும். தன்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் நிகழ்கின்ற இன்பம், துன்பம், இரண்டையும் சமமாகப் பார்க்கப் பழகி வர வேண்டும். இத்தகைய மனப்பான்மையே ஆத்ம சமம் எனப்படுகிறது.