சுவாமி படங்களுக்கு பிளாஸ்டிக் பூமாலைகள் அணிவிக்கலாமா?
ADDED :4022 days ago
பிளாஸ்டிக் பூ அணிவிக்கக் கூடாது. துளுக்கஞ்சாமந்தி தவிர, மற்ற எல்லா பூமாலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம்.