உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

கூடலூர்:கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. ஒரு வாரம் நடைபெறும் விழாவில், தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். ஏராளமான பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். மகளிர் குழுவினரின் தெய்வீகக்கூட்டு வழிபாடு நடந்தது. தினமும் காலை 11 மணிக்கு சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !