கருவுற்ற பெண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஏதுமுண்டா?
ADDED :4010 days ago
சுகப்பிரசவம் ஆகவும், நல்ல குழந்தைகள் பிறக்கவும்கர்ப்ப ரக்ஷாம்பிகே தேவி சுகப்ரசவதாயினீந ஸத்புத்ரம் தேஹிமே கௌரி வம்ச ரக்ஷாகரீ சுபேநநஎன்ற ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். பொதுவாக தெய்வீக சம்பந்தமான ஸ்தோத்திரம், தேவார திவ்ய பிரபந்தம், கதைகள் இவற்றை அதிகமாக படித்து தெய்வ சிந்தனையோடு மனதை அமைதியாக வைத்திருந்தால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.