உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டு வாசலில் நிலை வைக்கும் போது தகடு யந்திரம் பதிக்கிறார்களே! ஏன்?

வீட்டு வாசலில் நிலை வைக்கும் போது தகடு யந்திரம் பதிக்கிறார்களே! ஏன்?

தலைவாசலில் உள்ள நிலை, வீட்டிற்கு சுபிட்சத்தை வரவழைக்கும் தெய்வீக சக்தி கொண்டது. தீய சக்திகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கவும் செய்கிறது. இதற்கு வலு சேர்க்கவே உலோகத் தகடு யந்திரம், நவரத்தினம் போன்றவற்றை பதிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !