கடவுளை நாம் ஏன் வணங்க வேண்டும்?
ADDED :4010 days ago
கிரகங்கள் என்பவை ஒரு வரையறைக்கு உட்பட்டவை தான். கிரக தோஷத்துக்கு அப்பாற்பட்டு நமது வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கடவுளிடம் தான் வேண்டிப் பெற முடியும். மாத சம்பளத்தை ஊழியர் கையில் மேலாளர் கொடுக்கிறார் என்பதற்காக, அவரே முதலாளியாகி விட முடியாதல்லவா?