உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டவாசருக்கு கருட சேவை உற்சவம்

வைகுண்டவாசருக்கு கருட சேவை உற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலி ல், கவுசிக ஏகாதசியையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  மாலை 6:00 மணிக்கு அகண்டநாம  பஜனை, இரவு 7:00 மணிக்கு கருட வாகனத்தில் வைகுண்டவாச பெருமாள், கோவில் உட்பிரகார வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !