அம்மன் விரதங்கள்!
ADDED :3996 days ago
அம்மனுக்காக ஆண்டு முழுவதும் பல விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அவற்றுள் சில..
1. வார்த்தா கவுரி விரதம் - திருமணத் தடை நீங்கும்.
2. லாவண்ய கவுரி விரதம் - பெண்கள் அழுகுடனும் தீர்க்க சுமங்கலியாகவும் இருப்பர்.
3. அர்த்த நாரீஸ்வர விரதம் - தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
4. சம்பத் கவுரி விரதம் - வீட்டில் செல்வம் சேரும்.
5. புன்னாக கவுரி விரதம் - நோய்கள் நீங்கும்.
6. வட சாவித்திரி விரதம் - தீர்க்க சுமங்கலி யோகம் கிட்டும்.
7. சம்பத் கவுரி விரதம் - தாயும்சேயும் நலமாக இருப்பர்.
8. கோகிலா விரதம் - குரல் வளம் பெருகும்.
9. ஸ்வர்ண கவுரி விரதம் - தங்கம் சேரும்.
10. பணி கவுரி விரதம் - தொழில் விருத்தியடையும்.
11. திந்திரிணி கவுரி விரதம் - சனி தோஷம் விலகும்.
12. அதுக்க நவமி விரதம் - துக்கங்கள் தீரும்.