உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீச்சட்டி ஏந்தி வழிபாடு!

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீச்சட்டி ஏந்தி வழிபாடு!

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி,  பெண்களின் தீச்சட்டி வழிபாடு நடந்தது. புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை அமாவாசையையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபி÷ ஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !