ஆதி பராசக்தி கோயிலில் 108 விளக்கு பூஜை
ADDED :3640 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் "1008 விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆற்றாங்கரை: உஜ்ஜயினி காளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று சக்தி ஸ்தோத்திரம், மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.