மகரஜோதி-பெயர்க்காரணம்!
ADDED :3757 days ago
சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமே தை. ஒளி வடிவான இவர் இம்மாதத்தில் மகரத்திற்கு செல்வதால் தான், சபரிமலையில் இந்நாளில் நடக்கும் விழாவிற்கு மகர விளக்கு என்று பெயர் வந்தது. ஐயப்பன் அன்று மகர ஜோதியாகக் காட்சி தருகிறார்.