இன்றைய சிறப்பு!
ADDED :3682 days ago
தை 23, பிப்.6: மாத சிவராத்திரி, சனி பிரதோஷம், சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.