உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் குருபூஜை விழா

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் குருபூஜை விழா

விழுப்புரம்: பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் குரு பூஜை விழா நடந்தது. விழுப்புரம்  அஷ்டசக்தி விநாயகர் மற்றும்  பதினெட்டாம்படி க ருப்பசாமி கோவிலில் குரு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக,  ஆராதனைகள் நடந்தது.  இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில்  கருப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு சாமி தரிசணம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கந்தசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !