உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

அனந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்திவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிதம்பரத்தில் உள்ள  பழமையான அனந்தீஸ்வரர் கோவில் கடந்த ஆண்டு மே மாதம் 8 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக ஓராண்டு பூர்த்தி விழா நேற்று  முன்தினம் நடந்தது. எதனையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !