உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

விருத்தாசலம்: விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை சித்தி விநாயகர், அங்காள பர÷ மஸ்வரி, புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உட்பி ரகார வலம் வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !