உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்திக்குப்பம் அக்காசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

வைத்திக்குப்பம் அக்காசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

அக்காசுவாமி கோவில்: வைத்திக்குப்பம் அக்காசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. சித்தர் கோவிலான இங்கு 2003ம் ஆண்டு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவில், கருவறை விமானத்துக்கு புனிதநீர் ஊற்றப் படுகிறது. கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !