எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா
ADDED :3687 days ago
எமனேஸ்வரம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளி வீதிவலம் வந்தார். மாலை 6 மணிக்கு கோயில் வாசலை அடைந்தது. அனைத்து தெருக்களிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.