மேட்டுப்பட்டி உச்சிகாளியம்மன் கோயில் விழா
ADDED :3520 days ago
பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் மேட்டுப்பட்டி உச்சிகாளியம்மன் கோயில் விழா மூன்று நாட்கள் நடந்தது.விழாவையொட்டி மகளிர் குழுவினர் திருவிளக்கு பூஜை நடத்தினர். பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் சோழவந்தான் தொகுதி பா.ஜ., வேட்பாளர் பழனிவேல்சுவாமி பங்கேற்றார்.