உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணியாம்பூண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

கணியாம்பூண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

அவிநாசி: கணியாம்பூண்டி மாரியம்மன் கோவிலில் நேற்று தமிழ்ப்புத்தாண் டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், மழை பொழிய வேண்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின், அன்னதானம் வழங்கப்பட்டது. கணியாம்பூண்டியை சேர்ந்த பக்தர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !