காளஹஸ்தி கோவிலில் அலைபேசிக்கு தடை
ADDED :3506 days ago
திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்குள், கேமரா, அலைபேசிகள் கொண்டு செல்ல, இன்று முதல், தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை பாதுகாக்க, கோவிலில் தனி கவுன்டர் அமைக்கப்படும் என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.